அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு

அஜ்மானில் சமூக ஆர்வலர் கோவிந்தகுடி முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் கனகராஜா கலந்து கொண்டார். அவர் முஹம்மது இஸ்மாயில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் அல் ஹிரா மருத்துவ நிலையத்தின் டாக்டர் …

அஜ்மானில் சமூக ஆர்வலருக்கு பாராட்டு Read More

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிராக ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் ஒருவர் திடீரென உயிரிழந்தார். இருப்பினும் தொடர்ந்து கிளினிக்கல் பரிசோதனை நடைபெறும். எந்தவிதமான இடையூறுமின்றி பரிசோதனை நடக்கும் என்று பிரேசில் அரசு …

பிரேசிலில் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து: கிளினிக்கல் பரிசோதனையில் தன்னார்வலர் உயிரிழப்பு Read More

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்பட இந்தியாதான் காரணமாம் – ட்ரம்ப் குற்றச்சாட்டு

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்படுவதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் நச்சு வாயுக்களை அதிகமாக வெளியிடுவதே காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அதேசமயம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிகமான அக்கறையுடன் பணிகளை தனது அரசு …

உலகில் அதிகமான காற்று மாசு ஏற்பட இந்தியாதான் காரணமாம் – ட்ரம்ப் குற்றச்சாட்டு Read More

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி

வெளிநாடுகளில் வசிக்கும், பணிக்காகச் சென்றிருக்கும் இந்தியர்கள் தங்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமம் காலாவதியாக இருந்தால், அதைப் புதுப்பிக்கத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வரைவு அறிவிக்கையும் வெளியிட்டுள்ளது. …

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசு உதவி Read More

அதிபர் தேர்தலில் பிடன் வென்றால் அடுத்த ஒரு மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கமலா’ அதிபராகிவிடுவார்: ட்ரம்ப் கடும் சாடல்

நவம்பர் 3-ம் தேதி நடக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்றால், அடுத்த ஒரு மாதத்தில் கம்யூனிஸ்ட் கமலா ஹாரிஸ் அதிபராகிவிடுவார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் …

அதிபர் தேர்தலில் பிடன் வென்றால் அடுத்த ஒரு மாதத்தில் ‘கம்யூனிஸ்ட் கமலா’ அதிபராகிவிடுவார்: ட்ரம்ப் கடும் சாடல் Read More

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் …

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்த உண்மை நிலைஎன்ன? அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது எனத் தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை குறித்து உண்மையான தகவல்களை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. அடுத்த 48 மணிநேரம் கொரோனாவுக்கு எதிராக ட்ரம்ப் எவ்வாறு போரிடப்போகிறார் என்பது மிகவும் முக்கியமானது, கவனிக்கத்தக்கது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனா …

அதிபர் ட்ரம்ப் உடல்நிலை குறித்த உண்மை நிலைஎன்ன? அடுத்த 48 மணிநேரம் முக்கியமானது எனத் தகவல் Read More

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

உலகத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாதிக்கப்பட்ட  நிலையில் அவர்களின் வரிசையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் சேர்ந்துள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  அவரின் மெலானியா ட்ரம்பின், ஆலோசகர் ஹிக்ஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் பட்டியலில் இணைந்தார் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் Read More

குவைத் மன்னர் மறைவுக்கு இந்தியா துக்கம் அனுஷ்டிப்பு

குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்- ஜபெர் அல்-சபாஹ்வின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 2020 அக்டோபர் 4 அன்று ஒரு நாள் துக்கம். குவைத் மன்னர் மேன்மைமிகு ஷேக் சபாஹ் அல்-அகமது அல்-ஜபெர் அல்-சபாஹ் 2020 …

குவைத் மன்னர் மறைவுக்கு இந்தியா துக்கம் அனுஷ்டிப்பு Read More

வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ்

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் ‘இணையத் தமிழ்க்கூடல்|-19 ஆவது நிகழ்வு ஜூம் செயலி வழியே நடைபெற்றது. இந்நிகழ்விற்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் தலைமையுரையாற்றினார். ஓமன் வாழ் தமிழ் ஆர்வலர் ராமலட்சுமி கார்த்திகேயன் ‘ஓமனில் தமிழர் வாழ்வியல்’ …

வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ் Read More