அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம்

அஜ்மான் காய்கறி மற்றும் பழ மார்க்கெட் அருகில் அல் ஹிரா மெடிக்கல் சென்டர் உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது இல்யாஸ் காசிம் என்பவரால் இந்த மருத்துவ நிலையம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ நிலையம் கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் மற்றும் …

அஜ்மானில் இலவச பொது மற்றும் பல் மருத்துவ முகாம் Read More

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை

சர்வதேச அளவில் புவி வெப்பமாதலின் காரணமாக ஆர்ட்டிக் கடலின் பனிக்கட்டி அளவானது பெருமளவில் குறைந்து வருவதாக துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (National Centre of Polar and Ocean Research –NCPOR) கண்டறிந்துள்ளது. கடலின் பனிக்கட்டி அளவு …

ஆர்ட்டிக் கடலில் பனிக்கட்டி குறைவது சுற்றுச் சூழலுக்கு நல்லதல்ல: துருவப்பகுதி மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் எச்சரிக்கை Read More

டில்லி படுகொலையை கண்டித்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம்

டில்லியில் பாசீச பாஜக அரசு நடத்திய இனப் படுகொலையை கண்டித்து கடந்த 15.03.2020 அன்று கோலாலம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்மையில் இந்தியத் தலைநகர் டில்லியில் பாசீச பாஜக அரசு நடத்திய இனப் படுகொலையை கண்டித்து கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா …

டில்லி படுகொலையை கண்டித்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் Read More

அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழ்ப் பாடகி பைரவி தண்டபாணி

தனியார் தொலைக்காட்சிகளில் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு களையும் பாராட்டுகளையும் பெற்ற பைரவி தண்டபாணி, என்னைப் பார் யோகம் வரும் படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து தேவா, சபேஷ் – முரளி, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் இசையில் …

அமெரிக்காவில் அசத்தி வரும் தமிழ்ப் பாடகி பைரவி தண்டபாணி Read More

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது

லண்டனில் உள்ள மேடம் டொசார்ட் மெழுகுச் சிலை அருங்காட்சியம் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பிரபலங்களின் சிலைகளுக்காகவே சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இதைப்போல் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் மேடம் டொசார்ட் அருங்காட்சியகம் தென்கிழக்கு ஆசிய நாடுகள் அளவில் மிகவும் புகழ் பெற்றதாகும். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் …

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதியன்று சிங்கப்பூர் மேடம் டொசார்ட் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது Read More