செம்மொழி தமிழ் வளர்ச்சி, மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சந்திப்பு

செம்மொழியான தமிழின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவர்  ஜக்தீப் தன்கரை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சந்தித்தார்.அப்போது, டில்லி பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கான ஆராய்ச்சி மையத்தையும், புதிய …

செம்மொழி தமிழ் வளர்ச்சி, மேம்பாடு தொடர்பாக குடியரசு துணைத் தலைவருடன் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சந்திப்பு Read More

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (3.9.2024) முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக சிகாகோவிற்கு வருகை தந்த போது அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் அமெரிக்கா நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முன்னிலையில், சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், …

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்க நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை (3.9.2024) முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக சிகாகோவிற்கு வருகை தந்த போது அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read More

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் அவர்கள் இரண்டு நாட்கள் கோவை சரகத்தை ஆய்வு செய்தார்

​தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப., மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார், இ.கா.ப., கோவை மாநகர காவல் ஆணையாளர் ஏ.பாலகிருஷ்ணன், இ.கா.ப., கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர், இ.கா.ப., கோவை சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களான கோவை, …

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்ஃபடைத்தலைவர் அவர்கள் இரண்டு நாட்கள் கோவை சரகத்தை ஆய்வு செய்தார் Read More

“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார்

(28.08.2024) செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களால், வண்டலூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நியாய விலைக்கடைகள், பள்ளிகள், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. வண்டலூர் வட்டம், ரத்தினமங்கலம் பெரிய …

“உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப. ஆய்வு மேற்கொண்டார் Read More

பல்வேறு முன்னணி நிறுவன ஓட்டல் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் – சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., தலைமையில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில், சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள, பல்வேறு ஊக்கத் தொகைகள் பெறும் வகையிலான, சுற்றுலாத் துறைக்கு தொழில் அந்தஸ்து வழங்கும் தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கையை 26.09.2023 அன்று வெளியிட்டார்கள். உலகெங்கிலும் பொருளாதார …

பல்வேறு முன்னணி நிறுவன ஓட்டல் நிர்வாகிகள் மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் – சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன்,இ.ஆ.ப., தலைமையில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது Read More

சுதந்திரதின கொடியை ஏற்றிய வீட்டுவசதித்துறை தலைவர் பூச்சி முருகன்

இந்திய நாட்டின்   78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வீட்டுவசதித்துறை வாரியத் தலைமை அலுவலகமான கோயம்பேடு வீட்டு வசதி வாரிய தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியினை பழம் பெறும் நடிகர் சிவசூரியனின் மகனும் தமிழக வீட்டு வசதித்துறையின் தலைவருமான திரு. …

சுதந்திரதின கொடியை ஏற்றிய வீட்டுவசதித்துறை தலைவர் பூச்சி முருகன் Read More

இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) சென்னை, விப்ரோ அறக்கட்டளை நிதிஉதவியுடன், தாக்கம் (i2I) சவாலுக்கான தொடக்க யோசனைகள் என்ற தலைப்பில் 09.08.2024 அன்று  நடத்திய நிகழ்ச்சியில், தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் மாணவர்களால்,”இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தி நதிகளில் பிளாஸ்டிக் மற்றும் …

இயற்கை முறையில்  ஆறுகளில் பிளாஸ்டிக் கழிவை அகற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக, புதுச்சேரி என்ஐடி முதல் பரிசு பெற்றது Read More

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் முன்னிலையில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்  பொதுமக்களிடம் 249 கோரிக்கை …

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., தலைமையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் Read More

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்

சென்னை மேயரின்  2023-24 மற்றும் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறையில் வழங்கப்படும் புதிய/மறுமதிப்பீடு, சொத்துவரி மதிப்பீடு, சொத்துவரி பெயர் மாற்றம், தொழில் உரிமம் அறிவிப்பு ஆகிய ஆணைகளின் உண்மைத்தன்மையை கண்டறிவதற்கான விரைவுத் தகவல் குடியீட்டினையும் (QR Code), …

சென்னை மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை மேயர் ஆர்.பிரியா செயல்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த உதவி ஆய்வாளரை பாராட்டி வெகுமதி வழங்கினார். 

சென்னை, டி.பிசத்திரம் பகுதியைச்சேர்ந்த  ரோகித் (எ) ரோகித் ராஜ், வ/34,  த/பெ.செல்வம், என்பவர் தற்போது செம்மஞ்சேரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 14 வழக்குகள் உள்ளது. இவர்   K-6 டி.பி சத்திரம் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக கைது செய்த உதவி ஆய்வாளரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.  Read More