நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த மகளிருக்கு அதிகாரமளித்தலை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

பல்வேறு பிரிவுகளிலும் நாடு முன்னேற்றம் அடைய பெண்களுக்கு கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரமளித்தலை விரைவுப்படுத்த வேண்டியது அவசியம் என குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு 30.03.2022 வலியுறுத்தியுள்ளார்.  ஃபிக்கி மகளிர் அமைப்பின் 38-வது வருடாந்திர …

நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த மகளிருக்கு அதிகாரமளித்தலை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல் Read More

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதில் விண்வெளித்துறை சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது: மத்திய அமைச்சர் தகவல்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: விண்வெளித்துறையின் பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்திய நிறுவனம்(என்எஸ்ஐஎல்) கடந்த 3 ஆண்டுகளில் பல தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்கை …

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதில் விண்வெளித்துறை சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது: மத்திய அமைச்சர் தகவல் Read More

நெடுஞ்சாலைகளில் அவசரகால விமான தரையிறங்கு வசதிகள்: தமிழ்நாட்டில் இரண்டு

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார். 28 அவசரகால விமான தரையிறங்கு வசதிகள் இந்திய விமானப்படையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு தமிழகத்தில் அமைந்துள்ளன. அசாமில் …

நெடுஞ்சாலைகளில் அவசரகால விமான தரையிறங்கு வசதிகள்: தமிழ்நாட்டில் இரண்டு Read More

பழங்குடியினர் நலனுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தகவல்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா கூறியதாவது: பழங்குடியினர் நலனுக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.37,802.94 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.51,283.53 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.52,024.23 கோடியும் ஒதுக்கப்பட்டது. நாட்டில் உள்ள பழங்குடியினரின் நலன் மற்றும் …

பழங்குடியினர் நலனுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தகவல் Read More

பா.ரஞ்சித்தின் ஜெ. பேபி ‘ படத்தின் முதற்ப்பதாகை வெளியானது.

பா.இரஞ்சித் தயாரிப்பில்  பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது. சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர். நடிகர் தினேஷ் , மாறன் …

பா.ரஞ்சித்தின் ஜெ. பேபி ‘ படத்தின் முதற்ப்பதாகை வெளியானது. Read More

சிபி சத்யராஜ் நடிக்கும் “மாயோன்” திரைப்படம் விரைவில் வெளியீடு

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய …

சிபி சத்யராஜ் நடிக்கும் “மாயோன்” திரைப்படம் விரைவில் வெளியீடு Read More

திரைத்துறையின் கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டலாக, திரைத்துறை சாதனையாளர்கள், ஆளுமைகள், பிரபலங்கள் பங்குகொள்ளும் தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின், மிகப்பெரும் கருத்தரங்கு நிகழ்வு, ஏப்ரல் 09 ‘2022 அன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். சென்னை டிரேட் சென்டரில் இரு …

திரைத்துறையின் கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் Read More

இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆர் வி உதயகுமாருக்கு படப்பிடிப்பில் மாலை அணிவித்து கௌரவிப்பு

லேகா தியேட்டர்ஸ் தயாரிப்பில், ஆதிராஜன் எழுத்து இயக்கத்தில், இசைஞானி இளையராஜாவின் 1417-வது படமாக உருவாகிவரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் மனநல மருத்துவராக பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் …

இயக்குநர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆர் வி உதயகுமாருக்கு படப்பிடிப்பில் மாலை அணிவித்து கௌரவிப்பு Read More

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ பட முன்னோட்டம்

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் …

தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியானது ‘கேஜிஎப் சாப்டர் 2’ பட முன்னோட்டம் Read More

‘லாக்’ படத்தின் முதற்பதாகை வெளியாகி பரபரப்பானது

ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘லாக்’ ‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான ‘லாக் ‘ படத்தின் பஸ்ட் லுக் இன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா …

‘லாக்’ படத்தின் முதற்பதாகை வெளியாகி பரபரப்பானது Read More