மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதித்தை உயர்த்தி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி 3.12.2022 அன்று நடைபெற்ற விழாவில், “வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 இலட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு தற்போது …

மாற்றுத் திறனாளிக்கு ஓய்வூதித்தை உயர்த்தி வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Read More

உள்ளாட்சி பணியாளர்களை பராட்டிய முதல்வர் ஸ்டாலின்

மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் …

உள்ளாட்சி பணியாளர்களை பராட்டிய முதல்வர் ஸ்டாலின் Read More

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” என்ற விருதினை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று (9.11.2022) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள், ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், …

ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” என்ற விருதினை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் காண்பித்து வாழ்த்து பெற்றார். Read More

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசுபணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தையும், மிகவும் பழையகுடியிருப்பு கட்டங்களையும், புதியதாக குடியிருப்பு கட்டடம்கட்டப்படவுள்ள இடத்தினையும், சுற்றியுள்ள சாலைகளையும், வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால்வாய்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும்  உட்கட்டமைப்பு போன்றவற்றை, இன்று(9.11.2022) நேரடியாக சென்று மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் …

சென்னை, சைதாப்பேட்டை, தாடண்டர் நகரில், அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டடத்தை, அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் Read More

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள்

சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவதற்கும், அங்குள்ள வசதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய கலாச்சாரம், சுற்றுலா …

சுற்றுலா மேம்பாட்டிற்காக மாநில அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி வேண்டுகோள் Read More

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

நாட்டின் சுதந்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்திலும்அந்தந்த மாநிலங்களில் ஒவ்வொரு ஊர்களிலும், பாடுபட்டபல்வேறு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள்இருந்ததாகவும் அவர்கள் அனைவரின் முயற்சியின்காரணமாகவே நாட்டில் விடுதலை சாத்தியமானது என்றும் குறிப்பிட்டார். அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அரசின்மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சிவிருதுநகரில் …

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை ஒற்றுமை; புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Read More

அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமைஅலுவலகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்குமற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்       திரு. விசெந்தில்பாலாஜி அவர்கள் தமிழகத்தில் பெய்துவரும் வடகிழக்கு பருவமழையினைஎதிர்கொள்வதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ளநடவடிக்கைகள் குறித்தும் மற்றும்மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம்நடத்தினார்.  இக்கூட்டத்தில் …

அமைச்சர் வி செந்தில்பாலாஜி தலைமையில் பருவ மழை குறித்து ஆய்வு Read More

வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களில் ரூபாய். 244.59 கோடி மதிப்பிலான பணிகளின்முன்னேற்றம் குறித்து வனத்துறை கூட்ட அரங்கில்இன்று (31.10.2022) மாண்புமிகு வனத்துறை அமைச்சர்திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அலுவலர்களுடன்ஆய்வு மேற்கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்  அவர்கள்  தமிழகத்தில் வனங்கள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு பணிகளை …

வனத்துறை வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் “உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை ─ கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிக்களில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் IS 17923: 2022 “ கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் மானக் மந்தன் “உடல் செயல்பாடு, விளையாட்டு மற்றும் காயம் மேலாண்மை ─ கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக விளையாட்டு அகாடமிக்களில் பாதுகாப்பிற்கான வழிகாட்டுதல்கள் IS 17923: 2022 “ கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது Read More

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல்

வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய‘ஆதார்‘ படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ்காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் …

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல் Read More