திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

திருவொற்றியூர், கலைஞர் நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கமலி, மின்கம்பத்திலிருந்து வெளியான மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அப்பகுதி சாலைகளில், மழைநீர் வெளியேற்றப்படாமல் தேங்கி, மின்கம்பத்திலிருந்து கசிந்த மின்சாரம் பாய்ந்ததால் தங்கை கமலி மரணித்தது பெரும் வேதனையைத் தருகிறது. …

திருவொற்றியூரில் சிறுமி கமலி உயிரிழக்கக்காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 13.11.2021 அன்று தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். ​தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், …

கனமழையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார்

ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் 13.11.2021 அன்று பெரும்பாக்கம் மற்றும் செம்மஞ்சேரி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் உள்ள 21,000 குடும்பங்களுக்கு ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை வழங்கி, நடமாடும் மருத்துவ முகாமினை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊரகத் …

அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார் Read More

இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை ஆணையர் வழங்கினார்

தமிழக காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள், உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த02.11.2021 அன்று தலைமைச்செயலகத்தில் பணியிலிருந்த N-3 முத்தியால்பேட்டைபோக்குவரத்து தலைமைக்காவலர். கவிதா, த.கா.27681 என்பவர் …

இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவிகளை ஆணையர் வழங்கினார் Read More

தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண்மணி உட்பட இருவர் கைது. 61 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

சென்னை, அடையார், காந்திநகரில் வசித்து வரும் திருநாவுக்கரசு என்பவர் 2014 ஆம் வருடம் மத்திய அரசு பணியில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். திருநாவுக்கரசு கடந்த (30.10.2021) அன்று இரவு மேற்படி தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்தவேலை காரணமாக வெளியூருக்கு சென்றுவிட்டு (01.11.2021) …

தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண்மணி உட்பட இருவர் கைது. 61 சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. Read More

மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி

சென்னையில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட  மலைவாழ் மக்களுக்கு சென்னை புதுக்கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.           இந்நிகழ்வில்  புதுக்கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியர் சங்கத்தின் தலைவர் முனைவர் S. …

மலைவாழ் மக்களுக்கு புதுக்கல்லூரி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கம் உதவி Read More

மீண்டும் பிஸியான நடிகர் ராஜ்கிரண்

லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து …

மீண்டும் பிஸியான நடிகர் ராஜ்கிரண் Read More

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் மழை சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2021) தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின்பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்குநிவாரண உதவிகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில்உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் …

கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களின் மழை சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

சென்னையில் கன மழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து சீரமைக்க ஆணை

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர்  எ.வ. வேலு  கன மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை 12.11.2021 காலை முதலே சாலைகளிலும், வீதிகளிலும் சென்று ஆய்வு செய்தார்கள்.மாண்புமிகு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு மற்றும் மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்களும் உடன் சென்று …

சென்னையில் கன மழையினால், பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து சீரமைக்க ஆணை Read More