ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல்

நாடாளுமன்ற மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார். அவரது உரை வருமாறு:- அவைத் …

ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியை தமிழ்நாட்டுக்கு உடனே வழங்குக – நாடாளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தல் Read More

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டுகரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின்அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள்நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (12.11.2024) சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதையின் இரண்டு கரையோர பகுதிகளிலும் உள்ளதனியார் கல்லூரிகளின் அருகில் கரைகளைஅகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,   …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, ஒக்கியம்துரைப்பாக்கம், ஒக்கியம் மடுவு நீர்வழிப் பாதையின் இரண்டுகரையோர பகுதிகளிலும் உள்ள தனியார் கல்லூரிகளின்அருகில் கரைகளை அகலப்படுத்தும், சீரமைக்கும் பணிகள்நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார். Read More

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு

சென்னை பெருநகர காவல், புனித தோமையர்மலை போக்குவரத்து காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தலைமைக. காவலர்கள் பிரகாஷ், பிரவீன்குமார் மற்றும் முதல் நிலைக்காவலர் சதீஷ்குமார் ஆகியோர் இரவு ஆலந்தூர், ஜிம்கோகம்பெனி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு …

கஞ்சா கடத்தியவரை கைது செய்த போக்குவரத்துத்துறை காவலருக்கு பாராட்டு Read More

“ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ஜீ5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை

ஜீ 5 தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட  ஐந்தாம் வேதம் சீரிஸ், பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான குறுகிய காலத்தில் ஜீ 5 இல் டிஜிட்டல் பிரீமியர் மூலம், 50 மில்லியன் பார்வையாளர் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.  நாகா …

“ஐந்தாம் வேதம்’’ சீரிஸ் ஜீ5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை Read More

கலைஞர் டிவியில் நவம்பர் 4 முதல் “பவித்ரா” – புத்தம் புதிய மெகாத் தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த “கண்ணெதிரே தோன்றினாள்” நெடுந்தொடர் இன்றுடன் முடிவடையும் நிலையில், பவித்ரா” என்கிற புத்தம் புதிய  மெகாத் தொடர்  நவம்பர்  4 முதல்  இரவு 8.30  மணிக்கு  ஒளிபரப்பாக இருக்கிறது.   திங்கள்  முதல்  சனிக்கிழமை  வரை  இரவு 8.30  மணிக்கு  ஒளிபரப்பாகும்  இந்த மெகாத்தொடரின் முதல் அத்தியாயம் நவம்பர் 4-ந் தேதி இரண்டு மணி நேர படமாக  இரவு 7.00 மணி  முதல் 9.00  மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.  தேவி குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான, பிரபல தொழிலதிபர் ரமாதேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், கிருஷ்ணா சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணமுடித்து கொடுக்க ரமாதேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை பவானி திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஒரு விபத்தில் பாரதியும், பவானியும் ஒரு விபத்தில் இறந்ததாகவும், அவர்களுக்கு பவித்ரா என்கிற ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் தெரிய வருகிறது. இதையடுத்து பவித்ரா, ரமாதேவியின் அரவணைப்பில் வளர்கிறார்.  பவித்ராவின் வருகை ரமாதேவியின் சரிவை மீட்டெடுக்கிறது. எனினும், வீட்டில் உள்ளவர்கள் பவித்ராவை ஏற்க மறுக்கிறார்கள். இறுதியில், பவித்ராவை மொத்த குடும்பமும் ஏற்றுக்கொண்டதா மற்றும் பவித்ராவின் வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கப்போகிறது என்கிற சுவாரஸ்யத்தோடு கதை விறுவிறுப்பாக நகரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் டிவியில் நவம்பர் 4 முதல் “பவித்ரா” – புத்தம் புதிய மெகாத் தொடர் Read More

நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன்னோட்டம் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் ஷங்கர் மற்றும் குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், உருவாகியுள்ள  “கேம் சேஞ்சர்”  திரைப்படம், இந்தியாவெங்கும் பெரும்  எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் உடன்,  ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, இந்தத்  …

நடிகர் ராம் சரணின் “கேம் சேஞ்சர்” முன்னோட்டம் வெளியீட்டு தேதி அறிவிப்பு Read More

‘குபேரா’ படத்தின் புதிய பதாகை வெளியானது

தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் சேகர் கம்முலாவின் ‘குபேரா’ படக்குழு கவர்ச்சிகரமான  மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. படத்தின் வசனங்கள் நிறைந்த பகுதியின் படப்பிடிப்பு முடிந்தவுடன், நவம்பர் 15-ஆம் தேதி டீசர் வெளியிடப்படுகிறது. தேசிய …

‘குபேரா’ படத்தின் புதிய பதாகை வெளியானது Read More

“சீதா பயணம்” படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது

குடும்ப உறவுகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களின், மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும், அழகான திரைப்படமாக உருவாகும், “சீதா பயணம்” படத்தின், முதல் பத்காகையை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும், அபி மற்றும் சீதா கதாப்பாத்திரங்களை இந்த  பதாகை  அறிமுகப்படுத்துகிறது.  மகிழ்ச்சியான …

“சீதா பயணம்” படத்தின் முதல் பதாகை வெளியாகியுள்ளது Read More

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது

 எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் ரமேஷ், அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, சதீஷ் கிருஷ்ணன், …

ஜெயம் ரவி நடிக்கும் “பிரதர்” திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தனது  சந்தாதாரர்களுக்குத் தீபாவளி பரிசாக, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான லப்பர் பந்து திரைப்படத்தினை அக்டோபர் 31 முதல் வெளியிடவுள்ளது. லப்பர் பந்து திரைப்படத்தினை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கியுள்ளார். …

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தீபாவளி விருந்து Read More