வனம்-யானை வழித்தடங்களை ஈஷா மையம் ஆக்கிரமிக்கவில்லையா? தமிழக அரசின் ஆர்.டி.ஐ. பதில் குறித்து எஸ்.டி.பி.ஐ. கேள்வி
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதிகளில் எந்தவித ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவை …
வனம்-யானை வழித்தடங்களை ஈஷா மையம் ஆக்கிரமிக்கவில்லையா? தமிழக அரசின் ஆர்.டி.ஐ. பதில் குறித்து எஸ்.டி.பி.ஐ. கேள்வி Read More