தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானை; நேரில் சென்று வாழ்த்தினர் தொல். திருமாவளவன்!

சென்னை, ஆகஸ்ட். 2: தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவருமான அப்துல் ரஹ்மானை, நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் …

தமிழ் நாடு வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மானை; நேரில் சென்று வாழ்த்தினர் தொல். திருமாவளவன்! Read More

தில்லானா மோகனாம்பாள் திரைக்கு வந்து நேற்றுடன் (ஜூலை 27) 53 ஆண்டுகள் நிறைவடைந்தது

தில்லானா மோகனாம்பாள்’ படம் திரைக்கு வந்து 53 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் கடந்த 1968, ஜூலை மாதம் 27ம் தேதி வெளியானது. சிவாஜி கணேசன்,  பத்மினி, எம்.என்.நம்பியார், நாகேஷ், டி.எஸ்.பாலையா,  மனோரமா நடித்திருந்தனர். ‘ஆனந்த விகடன்’ வார இதழில் கொத்தமங்கலம் சுப்பு …

தில்லானா மோகனாம்பாள் திரைக்கு வந்து நேற்றுடன் (ஜூலை 27) 53 ஆண்டுகள் நிறைவடைந்தது Read More

‘தொண்டியில்’ உள்விளையாட்டு அரங்கை; நவாஸ்கனி எம்.பி., திறந்து வைத்தார்!

இராமநாதபுரம், ஜூலை. 26: தொண்டி பேரூராட்சியில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில துணைத் தலைவர் கே.நவாஸ்கனி திறந்து வைத்து உரையாற்றினார். இந்நிகழ்வில், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்ற கழக மாவட்ட …

‘தொண்டியில்’ உள்விளையாட்டு அரங்கை; நவாஸ்கனி எம்.பி., திறந்து வைத்தார்! Read More

மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தை முன்னெடுக்கும் – வேல்முருகன்

மீனவர்களுக்கு எதிரான தேசிய கடல் மீன்வள ஒழுங்கு  முறை மற்றும் மேலாண்மை வரைவுச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், தேசிய மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவுச் …

மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தை முன்னெடுக்கும் – வேல்முருகன் Read More

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கப்படவுள்ளது.  இத்திரைப்படத்தின் இயக்குனர் செந்தில்நாதன், இயக்குனர் ஆர். வி உதயகுமார், வையாபுரி, ரமேஷ்கண்ணா, ரம்யா, கௌதமி, சாப்ளின் பாலு, கிரேன் மனோகர், கிங் காங், வெங்கல்ராவ், பிர்லா போஸ், …

அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’ Read More

பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை – ஆர்.எஸ்.பாரதி

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இன்னும் கூட ஆங்காங்கே கழகத்தினரும் – கழக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது. போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் …

பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை – ஆர்.எஸ்.பாரதி Read More

யார் கோள் தடுப்பணையை அகற்ற வேண்டுமென்கிறார் முத்தரசன்

கர்நாடக மாநில அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ‘யார் கோள்’ என்ற இடத்தில் தடுப்பணை கட்டி முடித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்து வந்த நீராதாரத்தை தடுத்துள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கும், நீர்பகிர்வு கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். …

யார் கோள் தடுப்பணையை அகற்ற வேண்டுமென்கிறார் முத்தரசன் Read More

பொங்குறோம் திங்கிறோம் ” ரோபோ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ.

  குக்கிங் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடையே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துவருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகவும் சமையல் நிகழ்ச்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன. அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர் குருஷி இணைந்து தொகுத்துவழங்கும் நிகழ்ச்சி  “பொங்குறோம் திங்கிறோம்” …

பொங்குறோம் திங்கிறோம் ” ரோபோ சங்கர் தொகுத்து வழங்கும் நகைச்சுவை குக்கிங் ஷோ. Read More

அம்பேத்கரின் கொள்கைகளை கட்டமைப்பதில் தான் வெற்றி இருக்கிறதென்கிறார் வெங்கையா நாயுடு

அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படிசமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றிஇருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்கோவிந்த் கூறினார். இந்த திசையில் நாம் முன்னேறிஇருக்கிறோம் என்று கூறிய அவர், ஆனால் செல்ல வேண்டியதூரம் இன்னும் இருக்கிறது என்றார்.  லக்னோவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மற்றும்கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில்இன்று (2021 ஜூன் 29) பேசிய அவர், அம்பதேகரின்பன்முகத்தன்மை மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அவரதுபங்கு ஆகியவை அவரது மிகச்சிறந்த திறன் மற்றும்திறமையை வெளிப்படுத்தியதாக கூறினார்.  அம்தேகர் ஒரு கல்வியாளர், பொருளாதரம் மற்றும்நீதித்துறை நிபுணர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், சமூகவியலாளர், சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, கலாச்சாரம், மதம் மற்றும் ஆன்மிகத் துறைகளிலும்மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார்.  நியாயம், சமதர்மம், சுயமரியாதை மற்றும் இந்தியத்தன்மைஆகியவை பாபாசாகேப்பின் நான்கு முக்கிய லட்சியங்களாகதிகழ்ந்ததாக குடியரசுத் தலைவர் கூறினார். அவரதுசிந்தனைகள் மற்றும் செயல்களில் இவை வெளிப்பட்டன. புத்தரின் செய்திகளை டாக்டர் அம்பேத்கர் பரப்பினார்.  கருணை, தோழமை, அகிம்சை, சமதர்மம் மற்றும் பரஸ்பரமரியாதை போன்ற இந்திய விழுமியங்களை மக்களிடையேஎடுத்து சென்று, சமூக நீதியின் லட்சியத்தை அடைய அவர்முயற்சித்தார்.  பெண்களுக்கு சம உரிமை வழங்க பாகாசாகேப் என்றும்வாதிட்டார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அவர்இயற்றிய அரசமைப்பில் ஆண்களுக்கு சமமான அடிப்படைஉரிமைகள் பெண்களுக்கும் இருந்தன. சொத்து, திருமணம்மற்றும் வாழ்க்கையின் இதர விஷயங்களில் சமஉரிமைகளை வழங்க தனி சட்டம் மூலம் தெளிவான சட்டஅடித்தளம் வழங்கப்பட வேண்டும்

அம்பேத்கரின் கொள்கைகளை கட்டமைப்பதில் தான் வெற்றி இருக்கிறதென்கிறார் வெங்கையா நாயுடு Read More