அம்பேத்கரின் கொள்கைகளை கட்டமைப்பதில் தான் வெற்றி இருக்கிறதென்கிறார் வெங்கையா நாயுடு

அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் லட்சியங்களின் படிசமுதாயத்தையும் நாட்டையும் கட்டமைப்பதில் நமது வெற்றிஇருக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரு ராம்நாத்கோவிந்த் கூறினார். இந்த திசையில் நாம் முன்னேறிஇருக்கிறோம் என்று கூறிய அவர், ஆனால் செல்ல வேண்டியதூரம் இன்னும் இருக்கிறது என்றார்.  லக்னோவில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு மற்றும்கலாச்சார மையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில்இன்று (2021 ஜூன் 29) பேசிய அவர், அம்பதேகரின்பன்முகத்தன்மை மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் அவரதுபங்கு ஆகியவை அவரது மிகச்சிறந்த திறன் மற்றும்திறமையை வெளிப்படுத்தியதாக கூறினார்.  அம்தேகர் ஒரு கல்வியாளர், பொருளாதரம் மற்றும்நீதித்துறை நிபுணர், அரசியல்வாதி, பத்திரிகையாளர், சமூகவியலாளர், சமூக சீர்திருத்தவாதி மட்டுமல்ல, கலாச்சாரம், மதம் மற்றும் ஆன்மிகத் துறைகளிலும்மிகச்சிறந்த பங்காற்றி உள்ளார்.  நியாயம், சமதர்மம், சுயமரியாதை மற்றும் இந்தியத்தன்மைஆகியவை பாபாசாகேப்பின் நான்கு முக்கிய லட்சியங்களாகதிகழ்ந்ததாக குடியரசுத் தலைவர் கூறினார். அவரதுசிந்தனைகள் மற்றும் செயல்களில் இவை வெளிப்பட்டன. புத்தரின் செய்திகளை டாக்டர் அம்பேத்கர் பரப்பினார்.  கருணை, தோழமை, அகிம்சை, சமதர்மம் மற்றும் பரஸ்பரமரியாதை போன்ற இந்திய விழுமியங்களை மக்களிடையேஎடுத்து சென்று, சமூக நீதியின் லட்சியத்தை அடைய அவர்முயற்சித்தார்.  பெண்களுக்கு சம உரிமை வழங்க பாகாசாகேப் என்றும்வாதிட்டார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அவர்இயற்றிய அரசமைப்பில் ஆண்களுக்கு சமமான அடிப்படைஉரிமைகள் பெண்களுக்கும் இருந்தன. சொத்து, திருமணம்மற்றும் வாழ்க்கையின் இதர விஷயங்களில் சமஉரிமைகளை வழங்க தனி சட்டம் மூலம் தெளிவான சட்டஅடித்தளம் வழங்கப்பட வேண்டும்

அம்பேத்கரின் கொள்கைகளை கட்டமைப்பதில் தான் வெற்றி இருக்கிறதென்கிறார் வெங்கையா நாயுடு Read More

போலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

முகக்கவசம் அணியாமல் வந்த நண்பருக்கு ரூ.200 அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்து போலீசை மிரட்டினார். போலீசுக்கு செல்லபாண்டியன் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மிரட்டலை அடுத்து செல்லபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து போலீஸ் தேடி …

போலீசை மிரட்டிய முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் செல்லப்பாண்டியன் கைது செய்யப்பட்டார். Read More

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைப் …

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார்

டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் சென்னையில் திறக்கப்படுகிறது. மதுக்கடைகள் திறக்கப்படும் போது போலீஸ் உதவியை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது குறித்து, நேற்று மாலை டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். போலீஸ் …

போலீஸ் பாதுகாப்புடன் மதுக் கடைகள் செயல்படுமென போலீஸ் கமிஷனர் பேட்டியளித்தார் Read More

காத்தாடி மேகம்” வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில், தனி ஆல்பம் பாடல் ! 

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன்,  ஒரு தனித்த ஆல்பம் பாடலை,  மறைந்த பாடகர், சரித்தர புகழ் வாய்ந்த, SP பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.    இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இப்பாடல் குறித்து கூறுகையில்…  இது என் …

காத்தாடி மேகம்” வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில், தனி ஆல்பம் பாடல் !  Read More

சென்னை வேலம்மாள் வித்யாலயா மாணவர் அபாகஸில் சாதனை

ஜூனியர் யு.சி.எம்.ஏ.சி.எஸ். சார்பில் சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய தேசிய அளவிலான எட்டாவது யுசிஎம்ஏசிஎஸ் அபாகஸ் ஆன்லைன் போட்டியில் கிட்டத்தட்ட 350 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை, மேல்அயனம்பாக்கம், வேலம்மாள் வித்யாலயா (அனெக்ஸர்) பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர் புவம் …

சென்னை வேலம்மாள் வித்யாலயா மாணவர் அபாகஸில் சாதனை Read More

ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார்

PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது ஏற்கனவே இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மேலும் 3 மாணவிகள் புகார் அளித்துள்ளதை அடுத்து மொத்தம் 5 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். PBSS பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது …

ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் புகார் Read More

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும், நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 221 பேர் பலியாகி இருந்தனர். இந்தநிலையில் கொரோனாவால் …

Read More

ஓ.என்.வி. தேசிய இலக்கிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை பாராட்டியது இ.கம்யூனிஸ்ட் கட்சி

கேரள மாநிலத்தில் பிறந்த மாபெரும் இலக்கிய ஆளுமை ஓ.என்.வி. குரூப் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய விருதுக்கு இந்தாண்டு கவிப்பேரரசு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒட்டபலக்கல் நீலகண்டன் வேலு குரூப் என்ற நீண்ட பெயர் கொண்ட மகத்தான படைப்பாளியை …

ஓ.என்.வி. தேசிய இலக்கிய விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை பாராட்டியது இ.கம்யூனிஸ்ட் கட்சி Read More

அளித்த கொவிட் நிவாரண உதவிககளின் விவரங்களை இந்தியா அறிவித்தது

கொவிட் தொற்றின் பாதிப்பு பெரும் மடங்கு நாட்டில் உயர்ந்திருப்பதால் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் நிவாரண மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை வழங்கி வருகின்றன. 2021 ஏப்ரல் 27 முதல் மே 26 வரை பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் அனுப்பிய 18,006 பிராணவாயு செறிவூட்டிகள், 19,085 பிராணவாயு சிலிண்டர்கள், 19 பிராணவாயு …

அளித்த கொவிட் நிவாரண உதவிககளின் விவரங்களை இந்தியா அறிவித்தது Read More