பாசமலர் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைந்தது
அண்ணன், தங்கை பாசத்தை இன்றளவும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் படம், ‘பாசமலர்’. இப்படம் திரைக்கு வந்து (மே 27ல்) 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1961 மே 27ம் தேதி இப்படம் வெளியானது. ஏ.பீம்சிங் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் …
பாசமலர் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவடைந்தது Read More