இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு துவங்கியது

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் மிஷ்கின் தயாரிப்பாளர் T.முருகானந்தத்தின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகும் ‘பிசாசு 2’ படத்தை இயக்குகிறார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பூர்ணா, காய்த்திரி ரெட்டி (பிகில்) உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்காக …

இயக்குநர் மிஷ்கினின் “பிசாசு 2” படப்பிடிப்பு துவங்கியது Read More

வைகோவின் முயற்சியால் நைஜீரியாவில் இறந்த தமிழர் உடல் சென்னை வந்தது

மதுரையைச் சேர்ந்த செந்தூர்வேலன், ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் பணிபுரிந்து வந்தார். திடீர் மாரடைப்பால் ஒரு வாரத்திற்கு முன்பு இயற்கை எய்தினார். அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை; எனவே, இங்கேயே இறுதிச் சடங்குகள் செய்து விடுகின்றோம் என, நைஜீரியத் …

வைகோவின் முயற்சியால் நைஜீரியாவில் இறந்த தமிழர் உடல் சென்னை வந்தது Read More

100 சதவிகித இருக்கைகளுடன் படம்பார்க்க அனுதியளித்த முதல்வருக்கு பாரதிராஜா நன்றி கூறியுள்ளார்

அனைவருக்கும் வணக்கம். 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதல மைச்சர் அவர்களுக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரி வித்துக் கொள்கிறேன். இந்த …

100 சதவிகித இருக்கைகளுடன் படம்பார்க்க அனுதியளித்த முதல்வருக்கு பாரதிராஜா நன்றி கூறியுள்ளார் Read More

லண்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கும் கொரரோனா என்கிறார் செயலர் ராதாகிருஷ்ணன்

லண்டனில் இருந்து டெல்லி வந்த சென்னை பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில் அதன் மாதிரி, மரபியல் ஆய்வுக்காக தேசிய வைராலஜி நிறுவனத் துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜே.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். பிரிட்டனின் …

லண்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கும் கொரரோனா என்கிறார் செயலர் ராதாகிருஷ்ணன் Read More

“கிளாப்” விரைவில் திரையில்

“கிளாப்” படத்தின் மொத்த படக்குழுவும், படப்பிடிப்பின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்த மகிழ்ச்சியில், பெரும் உற்சாக மனநிலையில் உள்ளனர். Big Print Pictures தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் கூறியதாவது. இளமை துள்ளல் மிகுந்த, திறன்மிகு இளம் கலைஞர்களுடன் பணிபுரிந்தது, மிக மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் …

“கிளாப்” விரைவில் திரையில் Read More

வித்தியாசமான கதை களத்தோடு உருவான படம் “பழகிய நாட்கள்”

ரசிகர்களை கவரும் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள பழகிய நாட்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின்றன. அதிலும் குறிப்பாக சிறிய பட்ஜெட் படங்களில் …

வித்தியாசமான கதை களத்தோடு உருவான படம் “பழகிய நாட்கள்” Read More

வளர்ந்துவரும் தொழில் நுட்பங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வாய்ப்புள்ளதாம்

பிரதமர் நரேந்திர மோடி, இந்திய செல்போன் தொழில் துறையினர் மாநாடு 2020-ஐ காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். “உள்ளடக்கிய புத்தாக்கம்- திறன்மிகுந்ததும், பாதுகாப்பானதும், நிலையானதுமானது” என்பது இந்த மாநாட்டின் கருப்பொருளாகும். பிரதமரின் தொலைநோக்கான ‘தற்சார்பு இந்தியா’, ‘டிஜிட்டல் உள்ளடக்கம்’, ‘நீடித்த …

வளர்ந்துவரும் தொழில் நுட்பங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரும் வாய்ப்புள்ளதாம் Read More

ரூ.900 கோடி ரூபாய் ஊழல் டெண்டரை இரத்து செய்ய வேண்டும் – வைகோ

தமிழ்நாட்டில் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வரும் அஇஅதிமுக அரசு அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதால் துறைகள் தோறும் ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. அந்தப் பட்டியலில் இப்போது இன்னும் ஒரு ஊழலும் இணைந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள …

ரூ.900 கோடி ரூபாய் ஊழல் டெண்டரை இரத்து செய்ய வேண்டும் – வைகோ Read More

அரசின் 7.5 இடஒதுக்கீடு அரசாணை பாராட்டி வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

பாஜக மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘நீட்’ தேர்வு முறையால் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி பெறும் கனவுகளோடு இருந்த அரியலூர் அனிதா தொடங்கி 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிர் பலியானார்கள். இந்தப் பதற்ற நிலை இன்னும் தொடர்கிறது. …

அரசின் 7.5 இடஒதுக்கீடு அரசாணை பாராட்டி வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை “பசும்பொன் தேவர் வரலாறு” என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் …

அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு” Read More