கவிஞர் கதிர்மொழியை பாராட்டி காணொளி வெளியிட்ட கே.பாக்கியராஜ்

தண்ணி வண்டி என்ற திரைப்படத்தில் பெண் கவிஞர் கதிர் மொழி எழுதிய ஒத்த கண்ணுல விழுந்த தூசியா என்ற பாடலுக்காக இயக்குநர் கே.பாக்கியராஜ் பாராட்டி வெளியிட்ட காணொளிக் காட்சி பரவலாகி வருகிறது.  

கவிஞர் கதிர்மொழியை பாராட்டி காணொளி வெளியிட்ட கே.பாக்கியராஜ் Read More

துணை ஆணையாளர்கள் பொறுப்பேற்பு

எஸ்.விமலா மற்றும் கே.ஶ்ரீதர்பாபு ஆகியோர் சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையாளர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்

துணை ஆணையாளர்கள் பொறுப்பேற்பு Read More

மிகப்பெரிய வெற்றியடைந்த ஸ்கிரிப்ட் செய்யப்படாத ‘காமிக்ஸ்டான்’ நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது.

அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டாண்ட் அப் காமெடியான காமிக்ஸ்டான் இந்தியில் 2 சீசன்களாக வெற்றிகரமாக ஓடிய பிறகு அதன் தமிழ் வெர்ஷனை இப்போது பெறுகிறது. பிரபல நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் …

மிகப்பெரிய வெற்றியடைந்த ஸ்கிரிப்ட் செய்யப்படாத ‘காமிக்ஸ்டான்’ நிகழ்ச்சியை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது. Read More

பெண் காவல் ஆய்வாளருக்கு ஆட்சியர் அளித்த சல்யூட்

திருவண்ணாமலையில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி கொரோனா அச்சம் காரணமாக…. உயிரிழந்த ஒருவரின் சடலத்தை தூக்க உறவினர்களோ மற்றவர்களோ முன்வராத நிலையில் தானே தனது கைகளால் தூக்கிய பெண் காவல் ஆய்வாளர் அல்லி ராணியை பாராட்டி மகிழ்ந்தார்… அவருக்கு …

பெண் காவல் ஆய்வாளருக்கு ஆட்சியர் அளித்த சல்யூட் Read More

தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்க – பென்னாகரம் காவல்துறையின் சட்ட அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணிணி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடப்பிரிவுகளுக்காக 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் ரூபாய் 5 ஆயிரம் தொகுப் …

தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்க – பென்னாகரம் காவல்துறையின் சட்ட அத்துமீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம் Read More

ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு புகழ் பெற்ற விஜய் ஆன்டனியின் படங்களுக்கு, தமிழ்ப் பட வியாபார எல்லைகளைத் தாண்டியும் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. 2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’ படம், …

ஜூலை 24ல் விஜய் ஆன்டனியின் அடுத்த பட அறிவி்ப்பு Read More

“திங்க் தமிழ்”

“திங்க் மியூசிக் இந்தியாவின்” புதிய முயற்சியே “திங்க் தமிழ்”. இதில் வெளியிடப்படும் பாடல்கள் தமிழ் மொழியை, பண்பாட்டை, இலக்கிய வரலாற்றை கொண்டாடுவதாய் இருக்கும். பாரதியார் முதல் நாலடியார் வரை, திருக்குறள் முதல் பாரதிதாசன் வரை, பாரம்பரிய மற்றும் சமகால தமிழ் கவிதைகள் …

“திங்க் தமிழ்” Read More