ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும்

இந்திய தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு  பணிக்குழு தனது மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டத்தை ஜூலை 24 முதல் 26 வரை சென்னையில் நடத்த உள்ளது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால்  ஏற்படும் உலகளாவிய சவால்களை …

ஜூலை 24 முதல் 26 வரை நடைபெறும் கூட்டம் பேரழிவு மீள்திறனுக்கான உலகளாவிய உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் Read More

ஆவின் கால்நடை தீவனத்தின் தரத்தை மேம்படுத்த கால்நடை உணவியல் துறை வல்லுநர்கள் உடன் அமைச்சர் கலந்தாய்வுக் கூட்டம்

மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர்  திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமையில் தமிழ்நாடுகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்டாக்டர். வள்ளி, முதல்வர், அடிப்படை அறிவியல், மற்றும் கால்நடைகள் உணவியல் துறைவல்லுநர்களுடன் ஆவின் கால்நடை தீவனத்தின்தரத்தை மேலும் மேம்படுத்த கலந்தாலோசனைக்கூட்டம், சென்னை, நந்தனம் ஆவின் …

ஆவின் கால்நடை தீவனத்தின் தரத்தை மேம்படுத்த கால்நடை உணவியல் துறை வல்லுநர்கள் உடன் அமைச்சர் கலந்தாய்வுக் கூட்டம் Read More

இயக்குநர் பாலாஜி குமாரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்புமே ‘கொலை’ படம் உருவாக முக்கியக் காரணம்” – நடிகை ரித்திகா சிங்

நடிகை ரித்திகா சிங் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடியப் படங்கள் அனைத்துமே அவரின் நடிப்புத் திறமையைநிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய விருது பெற்ற நடிகையான ரித்திகா சிங், அவரது அடுத்துவெளியாக இருக்கும் ‘கொலை’ படம் குறித்து உற்சாகமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். இயக்குநர் பாலாஜி …

இயக்குநர் பாலாஜி குமாரின் நம்பிக்கையும் அர்ப்பணிப்புமே ‘கொலை’ படம் உருவாக முக்கியக் காரணம்” – நடிகை ரித்திகா சிங் Read More

புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (3.7.2023) செங்கல்பட்டுமாவட்டம், வெண்பாக்கம் ஊராட்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சுமார் 14 ஏக்கர் நிலப் பரப்பளவில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து  நிலையத்திற்கான இடத்தினை மாண்புமிகு …

புதிய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு Read More

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீடு

மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி.மாதேஷ் தயாரிக்கும் படம் யோக்கியன். ஜெயசதீசன் நாகேஸ்வரன் கதை எழுதி உள்ளார். சாய் பிரபா மீனா இயக்கி யுள்ளார். ஜெய் ஆகாஷ்ஹீரோவாக நடித்துள் ளார். இவருடன் தேவிகிருபா, சாம்ஸ், ஆர்த்தி சுரேஷ், கவிதா,குஷி உள்ளிட்ட பலர்நடித்துள்ளனர். …

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் ஆடியோ, டிரெய்லர் வெளியீடு Read More

மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் பேராபத்து – வேல்முருகன்

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாககலந்தாய்வு செய்வது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கை, தமிழ்நாடுமாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாகும். மாணவர்கள் நலன் என்ற பெயரிலும், மருத்துவப் படிப்பில் முறைகேடுகளை களைவது என்ற …

மருத்துவக் கல்லூரிகளில் பொது கலந்தாய்வு : தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவ படிப்பு பறிபோகும் பேராபத்து – வேல்முருகன் Read More

விதார்த் – சுவேதா டோரத்தி நடிக்கும் படம் ‘லாந்தர்’

எம் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்திற்கு‘லாந்தர்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது.* விதார்த், சுவேதா டோரத்தி, விபின், சஹானா கவுடா உள்ளிட்டோர் பல முன்னனி நடிக நடிகையினர் நடிக்கும்‘லாந்தர்‘ திரைப்படம் –புதுமையான மற்றும் பரபரப்பான புதிய கோணத்தில் …

விதார்த் – சுவேதா டோரத்தி நடிக்கும் படம் ‘லாந்தர்’ Read More

அமைச்சர் உதயநிதி  ஸ்டாலினை தென்கொரியாவில் நடைபெற்ற “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் -2023” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த  4- தடகள  வீரர்கள் சந்தித்து  வாழ்த்து  பெற்றனர்.

தென்கொரியாவில் 2023- ஜுன் 4-ந் தேதி முதல் 7 – ந்தேதி வரை   20 –  வயதுக்கு உட்பட்டோருக்கான “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 2023”  போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் இந்திய தடகள வீரர்கள் 19- பதsக்கங்கள் வென்றனர். இதில் …

அமைச்சர் உதயநிதி  ஸ்டாலினை தென்கொரியாவில் நடைபெற்ற “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் -2023” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த  4- தடகள  வீரர்கள் சந்தித்து  வாழ்த்து  பெற்றனர். Read More

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை- விவசாயிகளை வஞ்சிக்கிறது – முத்தரசன்

நடப்பாண்டு கரீப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு விலைகளுடன் ஒப்பிடும் போது மிகக் குறைந்த தொகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுகளை கருத்தில் கொண்டால் விலை உயர்வு அர்த்தமற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு …

ஒன்றிய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை- விவசாயிகளை வஞ்சிக்கிறது – முத்தரசன் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்துகளவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது விரைந்து செயல்பட்டுகுற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர், குற்றவாளிகளை கைது செய்தும், நிலுவையிலிருந்த வழக்குகளை விரைந்து முடித்தும் சிறப்பாக பணிபுரிந்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் என 120 காவல் அலுவலர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More