அண்ணா பல்கழைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் கைபேசிகளை பறிமுதல் செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை கண்டித்தும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்தது.
“