நடிகை நல்லெண்ணை சித்ரா மாரடைப்பால் காலமானார்

நடிகை சித்ரா கடைசியாக நடித்த படம் “என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா” என்ற படத்தில் flash back காட்சியில் பள்ளி மாணவியாக நடித்தார்.  2020 ஜனவரி 3’ம் தேதி படம் வெளியானது. நடிகை சித்ராவுக்கு ஸ்ருதி என்ற ஒரே மகள். அவர் இந்தாண்டு பிளஸ் டூ முடித்துள்ளார். குழந்தையை வளப்பதற்காகவே நடிக்காமல் பல ஆண்டுகள் இருந்தார். நேற்று இரவு 12′ மணிக்கு மாரடைப்பால் வீட்டிலேயே காலமானார்! அவருக்கு வயது 56.