சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்திப் ராய் ரத்தோர், இ.கா.ப. அவர்கள்சிறப்பாக பணிபுரிந்த M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.X.A.ஜெயபிரகாஷ், தலைமைக்காவலர்கள் திரு.S.சிவகுமார், (த.கா.32578), திரு.E.சிவலிங்கம், (த.கா.26128), திரு.R.விஜயராம் (த.கா.27481), முதல் நிலைக்காவலர்கள் திரு.M.மணிவண்ணன், (மு.நி.கா.31093) திரு.Eயுவராஜ் (மு.நி.கா.46374) T-4 மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர்திரு.P.சீனிவாசன், உதவி ஆய்வாளர் திரு.M.குமார், முதல் நிலைக் காவலர்கள்திரு.P.மணிகண்டன் (மு.நி.கா 37663), திரு.K.சீனிவாசகன், (மு.நி.கா. 51431) காவலர்கள்திரு.P.அப்பு, (கா.5264) , திரு.V. சக்தி வேல், (கா.55692) K-4 அண்ணாநகர் போக்குவரத்துபுலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.B.பத்மநாபன், தலைமைக்காவலர்கள் திரு.R.முத்துசாமி (த.கா.36906), திரு.அருண்குமார் (த.கா.26683), முதல் நிலைக்காவலர் திரு.R. செந்தில்குமார் (மு.நி.கா.31283) F-4 ஆயிரம் விளக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்திரு.V.பிரகாசம், கைவிரல் ரேகை பிரிவு உதவி ஆய்வாளர் திரு.S.வினோத். தலைமைக்காவலர்திரு.S.தேவராஜன், (த.கா.26634) முதல் நிலைக்காவலர்கள் திரு.V.தங்கப்பாண்டியன், (31215) ,திரு.P.சரவணன் (45803) திரு.K.பாண்டியன் (42464), திரு.S.ராஜ்குமார் (31069), F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் பிரிவு தலைமைக்காவலர் திரு.I.இளையராஜா (24441) 2 காவல் ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 18 காவல் ஆளிநர்கள் என 24காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை இன்று (22.07.2023) நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ்கள் வழங்கினார்.
M-1 மாதவரம் காவல் குழுவினர் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை24 மணி நேரத்தில் கைது செய்தும், T-4 மதுரவாயல் காவல் குழுவினர் கார் திருட்டு வழக்கில்சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளை கைது செய்து காரை மீட்டும், K-4 அண்ணாநகர் போக்குவரத்துபுலனாய்வு பிரிவு காவல் குழுவினர் வாகன விபத்து வழக்கில் தொடர்புயை குற்றவாளியை கைதுசெய்தும், F-3 நுங்கம்பாக்கம் காவல் குழுவினர் வீட்டின் பூட்டை உடைத்து திருடியவழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்து 16 1/2 சவரன் தங்க நகைகளை மீட்டும், நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர் அண்ணா ரோட்டரி சந்திப்புஅருகே முக்கிய பிரமுகர் செல்லும் வழியில் அனுமதியில்லாமல் சாலையை தோண்டிய நபர்களைஎச்சரித்து பணியை நிறுத்தியும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.