சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப அவர்கள் இன்று(30.08.2023) மதியம் காவல் ஆணையாளர்அலுவலகத்தில், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாமில், பொதுமக்களிடம் இருந்து 27 புகார் மனுக்களை பெற்றுவிரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், சென்னைபெருநகர காவல்துறையில் பணிபுரியும் 17 காவல்அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமும் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கசம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது. சென்னை பெருநகர காவல்துணை ஆணையாளர் திரு.S.S.மகேஷ்வரன் (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை) மற்றும் காவல்அதிகாரிகள் உடனிருந்தனர்.