சென்னை பெருநகரில் கொரோனா வைரஸ் பராவமல் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப அவர்கள் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் தானியங்கி கைகைழுவும் இயந்திரத்தின் பயன்பட்டை துவக்கிவைத்தார்.