அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கம் வழங்கல்

*தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கம், தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், அகில இந்திய காவல் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.