இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு பிடித்த காப்பு ஒன்றை பிளாட்டினத்தால் செய்து பரிசளித்தார் நடிகர் கார்த்தி. இந்தச் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வைத்து ‘டில்லி ரிட்டன்ஸ்’ என்று ட்வீட் செய்துள்ளார். விரைவில் ‘கைதி 2’ படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
“கைதி 2” திரைப்படம் விரைவில் அறிமுகமாகிறது
