ஜவாஹிருல்லாவுடன் துரை வைகோ சந்திப்பு

மண்ணடியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் துரை வைகோ மரியாதை நிமித்தமாக மனிதநேய மக்கள் கட்சி பொது செயலாளர் ஜவாஹிருல்லா MLA க்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அருகில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர் நாசர் உள்ளார்