வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிக்கும் படம் ‘கொன்றால் பாவம்’

தயாரிப்பாளர்கள் பிரதாப் கிருஷ்ணா மற்றும் மனோஜ் குமாரின் என்பேஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கொன்றால் பாவம்படத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார்சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளனர். இந்தப் படம், 2023 கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறதுவரலக்‌ஷ்மி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மஹாதவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.**************

Einfach Studios –க்காக பிரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்க தயாள் பத்மநாபன், இணைத் தயாரிப்பாளராக D பிக்சர்ஸ்க்காக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். மேலும், அவர் ஜான்மகேந்திரனுடன் இணைந்து படத்தின் வசனங்களையும் எழுதி இருக்கிறார்.

*தொழில்நுட்பக் குழு விவரம்::  கான்செப்ட்: மோகன் ஹபுஇசை & பின்னணி இசை: சாம் சி.எஸ்., ஒளிப்பதிவு: R. செழியன்படத்தொகுப்பு: ப்ரீத்தி பாபுகலை இயக்குநர்: விதல் கோசனம்பாடல் வரிகள்: கபிலன், தயாள் பத்மநாபன், பட்டினத்தார்நடன இயக்குநர்: லீலா குமார்ஒலிக்கலவை: உதய் குமார்தயாரிப்பு நிர்வாகி: வினோத் குமார்மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திராரேகா D’One, ஒப்பனை: சண்முகம்உடை: சக்ரிஆடை வடிவமைப்பு: மீரா சித்திரப்பாவைவிளம்பர வடிவமைப்பு: நவீன் குமார்