இயக்குநர் எஸ்.எழின் 25 வருட கொண்டாட்டம்

வருகிற 29ம் தேதி இவர், முதன் முதலாக இயக்கியதுள்ளாத மனமும் துள்ளும்வெளியாகி 25 வருடங்களாகிறது. இதை, எழில்25 விழாவாகவும், தேசிங்குராஜா2 பதாகை வெளியீடு  விழாவாகவும் நடத்த இதன் தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ்  பி.ரவிசந்திரன் திட்ட மிட்டுள்ளார்முதல் முதலாக இயக்குநர் வாய்ப்பு கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். இத்துடன், தேசிங்குராஜா2 நாயகன் விமல், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜனா, நாயகிகள் பூஜிதா பொனாடா , ஹர்ஷிதா மற்றும் ரவிமரியா, ரோபோசங்கர், சிங்கம் புலி, கிங்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் போன்றோர் விழாவில் பங்கேற்கிறார்கள்.*********

இசை: வித்யாசாகர் இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார் ஒளிப்பதிவு: செல்வா.ஆர் எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார் ஆர்ட்: சிவசங்கர் வசனம்முருகன் ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்கார்த்திக் ( Fire Karthik ) நடனம் : தினேஷ் பாடல்கள்: யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம் பி.ஆர்.: ஜான்சன்.