சென்னையில் திறக்கப்பட்ட ‘கீதம் வெஜ்’ ரெஸ்டாரண்ட் விழாவில் நடிகை நளினி

பாரம்பரிய இந்திய உணவு வகைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு மற்றும் உள்நாட்டு சமையல் பொருட்களைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயார் செய்யும் ‘கீதம்’ சைவ உணவகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளாது. இந்நிகழ்வில் நடிகை நளினி, ஒய்.ஜி. மகேந்திரன், ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். ‘கீதம் வெஜ்’ சிறப்பானது, நம்பகத்தன்மை மற்றும் அதன் அர்ப்பணிப்பிற்காக பெயர் பெற்றது. வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன உணவு அனுபவத்தை வழங்க காத்திருக்கிறது” என்றார்.*****