பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகிறது “பகாசூரன் “

ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனத்தின் தயாரிப்பில் மோகன் ஜி இயகியிருக்கும் படம் பகாசூரன்’. இந்தப்  படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்படத்திற்கு பிறகு  நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும்முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர். இப்படம். பிப்ரவரி 17 ஆம் தேதி வெளிவருகிறது*********