இதயக்கனி மாத இதழ் ஆசிரியர் எஸ்.விஜயன் ஏற்பாட்டில் மலேசியாவிலுள்ள இசைக் கலைஞர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிப்பவர்கள் பங்கேற்கும் எம்.ஜி.ஆர். பாடல் நடனக் காட்சிகள் தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் 10க்கும் மேற்பட்ட மலேசியா கலைஞர்கள் கலந்து கொண்டடு திருச்சி மாநகர எம்.ஜி.ஆர்.ரசிகர்களை மகிழ்வித்தார்கள். இந்நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழக மாநில மற்றும் இந்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.