டில்லி தமிழ் சங்கத்துடன் ‘இதயக்கனி‘ இணைந்து வழங்கிய ‘எம்ஜிஆர் 106′ விழாவில் இதயக்கனி ஆசிரியர் விஜயன் எழுதிய ‘எம்ஜிஆர் கதை‘ யின் ஆங்கில மொழியாக்கமான MGR – MAN OF HUMANITY நூலினை நீதியரசர் கற்பக வினாயகம் வெளியிட தமிழ் சங்க தலைவர்சக்தி பெருமாள், செயலாளர் முகுந்தன், மற்றும் ரிலையன்ஸ் ரகுராமன் பெற்றுக்கொண்டனர்.