இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’

மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் அவர்களது எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படமே ‘யூ ஆர் நெக்ஸ்ட்’. இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் ரச்சிதா மகாலட்சுமி உதயா ஜனனி தினேஷ் திவ்யா கிருஷ்ணன் அர்ஷத் கேபிஒய் வினோத் ரஃபி “புல்லட்’சமி  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.**************

படக்குழு :- தயாரிப்பு : ஐமாக் ஃபிலிம்ஸ் பிரைவேட்.லிட்., & ஸ்கை ஃபிரேம் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர் : மொஃஹிதீன் அப்துல் காதர் & மணி எழுத்து & இயக்கம் : ஷரீஃப் ஒளிப்பதிவு : கே ஜி ரத்தீஷ் படத்தொகுப்பு : அஜித் இசை : ‘இசைப்பேட்டை’ வசந்த் கலை : வேணு சண்டைப் பயிற்சி : ஓம்பிரகாஷ் நடனம் : ‘கலைமாமணி’ ஸ்ரீதர் ஆடை வடிவமைப்பு : ஈகா பிரவீன் படங்கள் : சக்தி பிரியன் விளம்பர வடிவமைப்பு : மோனிக் | டிஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிர்வாகி : நந்தகுமார் மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்