வெளிவருகிறது கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் சர்தார் 2

சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன்   இயக்கத்தில் பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில்  உருவாகும்  சர்தார் 2  படத்தின்  படப்பிடிப்பு,  ஜூலை 15  ஆம் தேதி முதல்   சென்னையில் துவங்கி  நடக்க உள்ளது. மிக பெரிய பொருட்ச்செலவில் தயாராகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.****

ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி வில்லியம்ஸ். சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன் கலை இயக்குனர் – ராஜீவன் நம்பியார்  படத்தொகுப்பு – வேலு குட்டி  தயாரிப்பு நிர்வாகம் – AP பால் பாண்டி   இணை தயாரிப்பு – A வெங்கடேஷ்  தயாரிப்பு – S லக்ஷ்மன் குமார் மக்கள் தொடர்பு சதீஷ்குமார் (S2 Media)