சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனாவத்தின் தோற்றம் வெளியானது

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் கலைஞர்களின் உருவாக்கத்தில்,  பல படங்களை தொடர்ந்து வழங்கி வரும்  முன்னணி தயாரிப்பு நிறுவனம்  லைக்கா புரொடக்ஷன்ஸ்.  பல பிரமாண்ட படங்களை தயாரித்து வரும்,   லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் அதிர்வூட்டும் நகைச்சுவை திரைப்படமான ‘சந்திரமுகி 2’ படத்திலிருந்து, சந்திரமுகியாக நடிக்கும் நடிகை கங்கனா ரனாவத்தின் தோற்றம் பதாகை வெளியாகியுள்ளது. *******