லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ” சந்திரமுகி 2″ படத்தின் படப்பிடிப்பு மைசூரில் துவக்கியது. இதையொட்டி தனது குருவான ரஜினிகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் ராகவா லாரன்ஸ்.
online news portal
This will close in 30 seconds