தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் – மன்சூர் அலிகான்

1999 இல் புதிய தமிழகம் சார்பில், கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். முதன்முதலில் களம் இறங்கிய தினகரன், புரட்சித் தலைவி அம்மாவின் பெயரால் வெற்றி பெற்றார். நான் அம்மாவின் மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு எல்லா ஆவணங்களும் வைத்திருக்கிறேன்மக்களோடு மக்களாக நின்று 1999-ல், நான் தோற்ற அதே பெரியகுளம் தேனி மண்ணில் நான் நாடாளுமன்ற  தேர்தலில் போட்டியிட்டு,  துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.