விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆதாரம்’ படத்தின் முன்னோட்டம்

மேட்னி போல்க்ஸ் நிறுவனம் சார்பில்  ஜி.பிரதீப்குமார், ஆப்ஷா  மைதீன் தயாரிப்பில், இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் நடித்திருக்கும் அதிரடி ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படம்ஆதாரம்”. இப்படத்தின் முன்னோட்டக் கச்ட்சியை திரை பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் மித்ரன், ஒளிப்பதிவாளர் முத்தையா மற்றும் இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்இப்படத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார்இவர்களுடன் ராதாரவி,  Y.G.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்*****