அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ரங்கராஜ் – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி, – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத்தலைவர் அவர்கள் முன்னிலையில், இன்று (7.12.2022) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், .தி.மு..வைச் சேர்ந்த செய்தி தொடர்பாளரும் – கோவை மாவட்டச் செயலாளருமான கோவை கே.செல்வராஜ், Ex. M.L.A., தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோவை மாநகர் மாவட்டப் பொருளாளர் கே.ரங்கராஜ், Ex. M.C.,  – கோவை மாவட்ட ஓட்டுநர் அணியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர் கோவை பாரதி – துணைச் செயலாளர் டெம்போ பாலு – பொருளாளர் ஏ.லாரன்ஸ்   ஆகியோர் அ.தி.மு.க.விலிருந்து விலகி, தி.மு..வில் இணைந்தனர்.

அதுபோது,  முதன்மைச் செயலாளர் மாண்புமிகு கே.என்.நேரு,   அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு வி.செந்தில்பாலாஜி, தலைமை நிலைய அலுவலகச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன், கு.க.செல்வம்  ஆகியோர் உடனிருந்தனர்.