அரபு நாட்டுடன் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் முனையம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தமானது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில்ஐக்கிய அரபு அமீரகநாடுகளைச் சேர்ந்த DP World குழுமம்தூத்துக்குடிதிருவள்ளூர்ஸ்ரீபெரும்புதூர்சேலம்ஈரோடு மற்றும்கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2000 கோடி ரூபாய்முதலீட்டில் கன்டெய்னர் முனையம்சிறு துறைமுகம்குளிர்பதனக் கிடங்குபல்பொருள் கிடங்குப் பூங்காநவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவுமையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டு தமிழ்நாடுஅரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்கையெழுத்திடப்பட்டது.     

 தமிழ்நாட்டில்ஏற்னவே DP World குழுமம் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்து 4000 நபர்களுக்குவேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னைதிருவள்ளூர்தூத்துக்குடி மற்றும் ஸ்ரீபெரும்புதூரில்கன்டெய்னர் முனையங்கள் (Container Terminal), கன்டெய்னர் சரக்கு நிலையங்கள் (Container Freight Stations), சுங்கக் கிடங்குகள் (Bonded Warehouses), குளிர் பதனக் கிடங்குகள் (Cold Storages), உள்நாட்டுக்கிடங்குகள் (Domestic Warehouses) போன்ற பலஉள்கட்டமைப்பு வசதிகள  ிறுவி உள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.    

இந் நிகழ்ச்சியில், மாண்புமிகு தொழில் துறைஅமைச்சர்  தங்கம் தென்னரசுதலைமைச் செயலாளர்முனைவர் வெ. இறையன்புஇ.ஆ.ப., தொழில் துறைமுதன்மைச் செயலாளர் நா. முருகானந்தம்இ.ஆ.ப., தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மைஇயக்குநர்  பூஜா குல்கர்னிஇ.ஆ.ப., DP World நிறுவனத்தின்மேலாண்மை இயக்குநர் திரு. ரிஸ்வான் சூமர்தலைமைநிர்வாக அதிகாரி  ிரு. ரஞ்சித் ரே மற்றும் அரசு உயர்அலுவலர்கள் கலந்து கொண்டனர்.