பகாசூரன் ” பட இயக்குனர் மோகன். ஜி. க்கு இயக்குனர்கள் சங்கம் வாழ்த்து

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம்  படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.ஜீ  தயாரித்து இயக்கியபகாசூரன்படம் வெளியாகி  வெற்றி பெற்றுள்ளதுஇந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர்  நடித்திருந்தனர்இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.கே. செல்வமணி செயலாளர் ஆர்.வி. உதயகுமார், பொருளாளர் பேரரசு உட்பட சங்க உறுப்பினர்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர்படத்தின் இயக்குனர் மோகன். ஜி க்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். -**********

இந்த படத்தை மக்கள்அனைவரும் நிச்சயமாக குடும்பத்தோடு பார்க்க வேண்டிய விழிப்புணர்வு படம் என்று குறிப்பாக படத்தின்கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தனர்.