தாம்பரம் 24 வார்டில் மழைநீர் தேங்காமலிருக்க அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ.இ.கருணாநிதி உத்தரவு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு ஜாய் நகர், சஞ்சய் காந்தி நகர் பகுதியாக ஏரிக்கு சென்று அடையும். பெரிய கால்வாயை சுற்றுச்சூழல் அமைத்ததையும், மழை சேதங்களையும், மழைநீர் தேங்காாமல் இருக்க நடவடிக்கை எடுக்க          பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட  துணைச்செயலாளர் திரு . கருணாநிதி MLA  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்..     தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்  திரு . ஜோசப் அண்ணாதுரை MC  பகுதி செயலாளர் திரு. பெர்னாட், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி .கீதாஆர் கே நாகராஜன் MC வட்டக் கழக செயலாளர்  மற்றும் கழக நிர்வாகிகள் ,கழகத் தோழர்கள், பொதுமக்கள், அனைவரும் உடன் இருந்தனர்