தாம்பரம் மாநகராட்சி 24 வது வார்டுக்கு உட்பட்ட சஞ்சய் காந்தி நகர் . ஜாய்நகர் வழியாக மழைநீர் பெரிய ஏரியை சென்று கலக்கின்றது .. அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரிய கால்வாய் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு இ. கருணாநிதி MLA அவர்களும் தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர் திரு இ. ஜோசப் அண்ணாதுரை அவர்களும் தாம்பரம் மாநகராட்சி மாமன்றஉறுப்பினர் திருமதி. கீதா ஆர் கே நாகராஜன் MC வட்டக் கழக செயலாளர் அவர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு இப்பணி நடைபெற்று முடிந்தது அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டுக்கள் தெரிவித்தனர்