மனித நேய ஜனநாயக கட்சி முன்னாள் M L A தமிமூன் அன்சாரி தலைமையில் மறுமலர்ச்சி தி.மு.க.சார்பில் மல்லை சத்யா.மாநில சிறுபான்மை செயலாளர் சிக்கந்தர்.. குரோம்பேட்டை நாசர் உள்பட ரயில் மறியல் ஆர்பாட்டத்தில் முன்னூறு பேர் கலந்து கொண்டு கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்….