கொரோனா பெருந்தொற்று பேரிடர்காலத்தில் மகத்தான பணிபுரிந்தமருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை, கிண்டி, கிங்ஸ் நோய் தடுப்பு மருந்துமற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள அரசுகொரோனா மருத்துவமனையில்சட்டமன்றப்பேரவையில் மாண்புமிகு ஆளுநர்உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தவாறு,புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனாவிற்குபிந்தைய ல்வாழ்வு மையத்தை (Post Covid Care Clinic) தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் 1.7.2021 அன்று திறந்துவைத்தார். இம்மையத்தில் கொரோனாதொற்றுலிருந்து மீண்டவர்களுக்கு இருதயம்நரம்பியல்சிறுநீரகம்வயிறு மற்றும் குடல்கண்நீரழிவுஉளவியல் தொடர்பான சிகிச்சைகள்அளிக்கப்படும்மேலும்யோகா மற்றும் இயற்கைமருத்துவம்ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறைஉடற்பயிற்சி போன்றவற்றிற்கான வசதிகளும்இம்மையத்தில் அமைக்கப்பட்டுள்ளனஅதனைத் தொடர்ந்துஇந்த வளாகத்தில்மேம்படுத்தப்பட்ட பன்னாட்டு தடுப்பூசி மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்துவெளிநாடு செல்பவர்களுக்கான மஞ்சள்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் பணியினை பார்வையிட்டார்கள். இம்மையம்மாநிலங்களவைமுன்னாள் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதுஇம்மையத்தில், சர்வதேச பயணிகளுக்குபன்னாட்டு சுகாதார ஒழுங்குமுறை சட்டத்தின்படிஆப்பிரிக் மற்றும  ென் அமெரிக்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோருக்கு 1948-ல்  இருந்து  மஞ்சள்  காய்ச்சல் தடுப்பூசி மற்றும்போலியோ சொட்டு மருந்தும் செலுத்தப்பட்டுஉலக சுகாதார நிலையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறதுதென்இந்திய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாநிலஅரசின் கீழ் செயல்படும் ஒரே தடுப்பூசி மையமாகஇந்நிலையம் விளங்குகிறது. மேலும்ஹஜ் பயணம்மேற்கொள்வோர்க்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசியும் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

பின்னர்சென்னைதமிழ்நாடு டாக்டர்எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில்நடைபெற்ற மருத்துவர் தின விழாவில் முதலமைச்சர மு.கஸ்டாலின் தலைமையேற்றுஅரசுமருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களைமருத்துவக் கல்வி இயக்குநர்மருத்துவ மற்றும்ஊரக நலப் பணிகள் இயக்குநர், பொது சுகாதாரம்மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர்மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர்(ESI), இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் கியோருக்கும்தனியார் மருத்துவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறுமருத்துவச் சங்கங்களுக்கும் வழங்கி கௌரவித்தார்.மேலும்நீலகிரி மாவட்டத்தில் பழங்குடி இனமக்களுக்கும்தேயிலை தோட்டங்களில்பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் 100 சதவிகிததடுப்பூசி போடப்பட்டு, இந்தியாவிலேயே முதல்மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தை விளங்கிடசெய்த நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெஇன்னசென்ட் திவ்யாவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிபாராட்டினார். பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துத் துறை இயக்குநர் மரு. செல்வவிநாயகம்அவர்களிடம் 55,000 Pulse Oxymeter கருவிகளைசுகாதாரத் துறை பணியாளர்களின்பயன்பாட்டிற்காக முதலமைச்சர் வழங்கிமாநில தலைநகரம்மற்றும் மாவட்ட தலைநகரங்களில் அமைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை (War Room) செயல்பாடுகளை விளக்கும் குறும்படதகட்டினையும் வெளியிட்டார்.நிகழ்வின் இறுதியில்முதலமைச்சர் மு.கஸ்டாலின் மருத்துவர் தினவிழாவில் பேசியதாவதுஅனைவருக்கும் அன்பான வணக்கம்இன்று மருத்துவர் தினம். இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்கள் நலனுக்கான அரசுமட்டுமல்லமருத்துவர்கள் நலனுக்கான அரசாகஉங்களுக்கு என்றும் துணை நிற்கும் என்பதைஎடுத்துச் சொல்லிமருத்துவ தின விழாவில் உங்கள்அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்புபெற்றதற்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லிஉங்களுடைய தியாகத்திற்கும் தொடர்ந்துஆற்றக்கூடிய பணிகளுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றிஇந்நிகழ்வுகளில்மாண்புமிகு மருத்துவம்மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன்மாண்புமிகு இந்து சமயம்மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி. கே.சேகர்பாபுசட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம்கவிமாநிலங்களவை முன்னாள் உறுப்பினர்திரு.டி.கே. ரங்கராஜன்மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ.இராதாகிருஷ்ணன்இ.ஆ.ப., மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் / சிறப்புப் பணி அலுவலர் முனைவர் பி. செந்தில்குமார்இ.ஆ.ப., தேசிய நல வாழ்வு குழுமஇயக்குநர் மரு. தாரேஸ் அகமதுஇ.ஆ.ப., இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் திரு. சு.கணேஷ்இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் முனைவர்ச. நடராஜன்இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவசேவைக் கழக இணை இயக்குநர் திரு. தீபக்ஜேக்கப்இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில எய்ட்ஸ்கட்டுப்பாடு சங்கத்தின் திட்ட இயக்குநர் திரு.டி.என். ஹரிஹரன்இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதாரதிட்ட இயக்குநர் மரு. எஸ். உமாஇ.ஆ.ப., திரு.சுகி சிவம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.