கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபாவைரஸ் பரவல் கண்டுபிடிப்பு

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ்பரவுவது கண்டறியப்பட்டுள்ளதுஇதையடுத்து அங்குமத்தியக் குழு விரைந்துள்ளதுகோழிக்கோட்டில் கடந்த 3ம் தேதி, 12 வயது சிறுவன்ஒருவன்  மூளை அழற்சி மற்றும் மாரடைப்பு அறிகுறியுடன்மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டான்அவனுக்கு நிபாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.  இந்த வைரஸ்பழந்தின்னிவவ்வால்களின் எச்சில் மூலம் பரவுகிறது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுவன்இன்று காலை உயிரிழந்தான்இதையடுத்து கேரளாவுக்கு நோய்கட்டுப்பாட்டு  தேசியகுழுவை (என்சிடிசிமத்திய அரசு அனுப்பியுள்ளதுஇந்தகுழு கேரளாவுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியைவழங்கும்இங்கு நோய் கட்டுப்பாடுபொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள  மத்திய அரசுஅறிவுறுத்தியுள்ளதுகடந்த 2018ம் ஆண்டும்கேரள மாநிலம்கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது நினைவிருக்கலாம்.