உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனாபரிசோதனை செய்யும் முறையை பழங்குடி பகுதிகளில் அமல்படுத்தப்பட வேண்டுமென்கிறார் நிதின் கட்காரி

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான இந்தியாவின்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகஅறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்கீழ் செயல்படும் நாக்பூரில் இயங்கும் தேசியசுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), கொவிட்-19 மாதிரிகளை பரிசோதிக்கும் உப்புத் தண்ணீரில்வாய் கொப்பளித்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும்முறையின் செய்முறை நுண்ணறிவை மத்திய குறுசிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்திடம் வழங்கியுள்ளதுஎளிதானவேகமானகுறைந்த கட்டணத்திலான இந்தத்தொழில்நுட்பம்நோயாளிகளுக்கு உகந்த வகையிலும்சௌகரியமாகவும் இருப்பதுடன்,  முடிவுகள் உடனடியாகவும்கிடைக்கப்பெறுகிறதுகுறைந்த அளவிலானஉள்கட்டமைப்பு வசதிகளே தேவைப்படுவதால் ஊரக மற்றும்பழங்குடி பகுதிகளில் இந்தத் தொழில்நுட்பம் அதிகபயனளிக்கும்.சிஎஸ்ஐஆர்– தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சிநிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த புதிய கண்டுபிடிப்புநாட்டிற்கு சேவை புரிவதற்காக அர்ப்பணிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம்தெரிவித்துள்ளதுமத்திய குறுசிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் அமைச்சகத்திடம் இந்தத் தொழில்நுட்பம்வழங்கப்பட்டிருப்பதன் வாயிலாக இந்தக் கண்டுபிடிப்புவணிக ரீதியானதாக மாறுவதுடன்தனியார்அரசு மற்றும்பல்வேறு ஊரக வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துறைகளைஉள்ளடக்கிய துறையினரிடம் உரிமம் வழங்கப்படும்இந்த நிகழ்வின் போது பேசிய மத்திய சாலை போக்குவரத்துமற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி, “உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டிபிசிஆர்பரிசோதனை செய்யும் முறையை,  நாடு முழுவதும்குறிப்பாகவளங்கள் குறைந்த ஊரக மற்றும் பழங்குடிபகுதிகளில் அமல்படுத்த வேண்டும்இதன் மூலம் விரைவானமற்றும் மக்களுக்கு உகந்த வகையில் பரிசோதனைகள்செய்யப்படுவதுடன் தொற்றுக்கு எதிரான நமதுபோராட்டமும் வலுப்பெறும்உப்புத் தண்ணீரில் வாய்கொப்பளித்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும்முறையை வணிக ரீதியாக மாற்றுவது தொடர்பாக குறுசிறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவுசிஎஸ்ஐஆர்தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தைஅணுகியதுஎன்று கூறினார்.