*பொங்கலொடு புத்தாண்டைப்*
புத்துணர்ச்சி, புத்தெண்ணம்
பொங்குகிற மனத்தோடு
பூரிப்பாய்க் கொண்டாடும்
எங்குமுள தமிழர்கள் எல்லார்க்கும்
வாழ்த்துகள் !
மங்காப் புகழுடைய
வண்டமிழீர் வாழியரோ !
*பாதாசன் குடும்பத்தார்*
online news portal
This will close in 30 seconds