அமெரிக்காவுக்கு சென்று அங்கு மக்களை அச்சுறுத்தி வந்த பாம்புகளை பிடித்ததற்காக செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னேரி இருளர் குடியிருப்பை சேர்ந்த ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றியதற்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றார்கள். பாம்பு பிடிக்கும் அவர்களது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் இன்னும் இது போன்ற பல்வேறு உயரங்களை அடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். பாரம்பரிய பாம்பு பிடித்தல் மற்றும் அரசாங்கத்திற்கு விஷ எதிர்ப்பு மருந்தை உற்பத்தி செய்கிறார்கள்.