தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப் படத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் சி.கார்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் லதா, ராஜேஷ், நியமன செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், தாசரதி, நாராயணன், நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்
எம்.ஜி.ஆரின் 108 வது பிறந்த நாள்
