நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்

நடிகர் மன்சூர் அலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘கடமான்பாறை’. அவரது மகன் அலிகான் துக்ளக் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனுராகவி, ஜெனி என  அவருக்கு இரண்டு   நாயகிகள் நடித்துள்ளனர். காதல் மற்றும் திகில் கலந்து உருவாகியிருக்கம் இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது..*******

படத்தில் நான் ஆதிவாசியாக நடித்து  ஒரு காட்டையே தனது காட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரப்பன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மன்சூர் அலிகான் இந்த படத்தைப் பற்றி அவர் கூறும்போது, “மிக மோசமான படம்” என்று சொல்லி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்.. இந்த படத்தில் பட்ட சாராயத்துக்கு ஆதரவாக இருக்கிறார் மன்சூர் அலிகான் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது படத்தில் பட்ட சாராயம் காய்ச்சுவது எப்படி என்றும் சாராய காய்சுபவரோடு கலக்கலாக சொல்லித் தருகிறார் மன்சூர்