பிரபல பாடகி சுசித்ரா குரலில் “டைடானிக் சன்னி சன்னி” இசை தொகுப்பை எழுதி, தானும் டூயட் பாடி, இசையமைத்து, உருவாக்கியுள்ளார் சக்தி ஆர் செல்வா. இவர் கரண் நடித்த ‘கந்தா’ படத்தின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது! கூலுக்கு இளனி, பக்திக்கு பழனி, ஸ்டைலுக்கு ரஜினி, முயற்சிக்கு கஜினி… என, என் பட வசனம் மாதிரி பாடல் அமைந்துள்ளது என பாராட்டி, இசை ஆல்பத்தை வெளியிட்டார் இயக்குனர் பேரரசு! செல்வா மியூசிக் சேனல் சார்பில், எஸ்.கௌரி சிவக்குமார், எஸ்.பஞ்சு செல்வா தயாரிப்பில் “டைடானிக் சன்னி சன்னி” வெளியாகி உள்ளது!