சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் மழை வெள்ளம் பாதித்தபெரவள்ளூர் பகுதியில் K-5 பெரவள்ளூர் காவல் அதிகாரிகள் மற்றும்காவல்மீட்பு குழுவினர் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளைமேற்கொண்டு வருகின்றனர்.
காவலர்களின் வெள்ள நிவாரணப் பணிகள்
