முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. சென்னையில் 15 இடங்கள், கோவையில் 35 இடங்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜீப்ராஸ் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட வேலுமணியின் பினாமி நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
